இலங்கையின் கோரிக்கைகளை நிராகரிக்கும் பொருளாதார வல்லுனர்கள்

உலகெங்கிலும் உள்ள 180க்கும் மேற்பட்ட முக்கிய பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அபிவிருத்தி நிபுணர்கள் இலங்கையின் நிதிக் கடன்கள் ரத்துச்செய்யப்பட வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கை குறித்து கலப்புக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கையின் கடன்களை ரத்துச்செய்யுமாறு, கடன்கொடுனர்களிடம் இந்த வருட ஆரம்பத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுவே, இலங்கையின் வளர்ச்சிக்கு உதவும் என்று குறித்த 180 பொருளாதார வல்லுநர்களும், நிபுணர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர். கோரிக்கை நிராகரிப்பு எனினும் ஏனைய பொருளாதார நிபுணர்கள் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக அல் ஜசீரா செய்தித்தொகுப்பை ஒன்றை … Continue reading இலங்கையின் கோரிக்கைகளை நிராகரிக்கும் பொருளாதார வல்லுனர்கள்